தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

திங்கள், 30 மார்ச், 2020

அறிக்கை எண் 48


BSNL  ஊழியர் சங்கம்
கோவை மாவட்டம்
அறிக்கை எண் 48                                             30.03.2020
தோழர்களே !
வணக்கம் ,28.03.2020 நிர்வாகம் உடனடியாக தலையீட வேண்டிய பிரச்சனைகளை நிர்வாகத்தின் பார்வைக்குகடிதம் மற்றும் வாட்ஸ் அப் மூலம் கொண்டு சென்றோம்.
இன்று 30-03-2020 காலை  PGM  அவர்கள் நம்மை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.
1)   நாம் கேட்டுக்கொண்டபடி OUT SOURCING PROCESS நிலைமை சீராகும் வரை அமலாகாது.பின்னர் விவாதித்து அமலாக்கப்படும்.
2)   இன்று பணியில் உள்ளவர்களுக்கு தேவையான தற்காப்பு உபகாரணங்கள் வழங்கப்படாதவர்களுக்கு வழங்கப்படும். உரிய வழிகாட்டல் சம்பந்தபட்ட அதிகாரிகளுக்கு  வழங்கப்ப்ட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
3)   ஒப்பந்த ஊழியர் சம்பள பிரச்சனை மேல்மட்டத்தில் விவாதிக்கப்படும் எனவும்
4)   31.03.2020 அன்று பணி ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு RELIEVING ORDER ADMIN மூலமே அனுப்பப்படும்.
5)   EMPANELMENT HOSPITAL- RENEWAL புதுப்பிக்க  நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்
PGM அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொண்டோம்

தோழமையுடன்
சி.ராஜேந்திரன்
மாவட்ட செயலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக