தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

செவ்வாய், 31 மார்ச், 2020

பணி ஓய்வு பெறும் தோழர்களுக்கு வாழ்த்துக்கள்- 31.03.2020


BSNL ஊழியர் சங்கம்
கோவை மாவட்டம்.  அறிக்கை எண் 49
பணி ஓய்வு பெறும் தோழர்களுக்கு வாழ்த்துக்கள்- 31.03.2020
இந்த மாதம் பணி ஓய்வு பாராட்டு விழா ” கொரோனா  ” வினால் நடத்த இயலவில்லை.நம் சங்கம் நிலைமை சீரான பிறகு பணி ஓய்வு பாராட்டு விழாவை நடத்த வேண்டும் என்றும் நிர்வாகத்திடன் கோரிக்கையை வலியிறுத்தியுள்ளது.இம்மாதம் 21 பேர் பணி ஓய்வு மற்றும் ஒருவர் விருப்ப ஓய்வு பெறவுள்ளனர். இன்று பணி ஓய்வு பெறும் நம் சங்க தோழர்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.தோழர்களின் பணி ஓய்வு காலம் இனிமையாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க மாவட்ட சங்கம் வாழ்த்துக்கிறது
1.   என்.சக்திவேல்,,TT, மாநில அமைப்புச்செயலர்,உடுமலை
2.   ஆர்.ராஜசேகரன்,TT, மாவட்ட அமைப்புச்செயலர்,துடியலூர்
3.   கே.உன்னிகிருஷ்ணன்,TT, பி.பி.புதூர் கிளை தலைவர்
4.   கே.ஜாய்ஸ் வசந்த குமாரி,OS(G), கோவை -18
5.   உமாசீனிவாசன்,OS(T) கோவை-18
6.   கே.அம்சவேனி,OS(P),கோவை-18
7.   கிருஸ்ணவேணி துரைராஜ்,OS, கோவை-18,VRS
8.   கே.செல்வராஜ்,OS(P) திருப்பூர்
9.   .வள்ளியம்மாள்,ATT, பீளமேடு
10.                ஆர்.மாதப்பன்,TT, பல்லடம்
11.                எம்.தங்கவேலு,TT, பொள்ளாச்சி
மற்றும் இம்மாதம் பணி ஒய்வும் பெறும் அதிகாரிகள்,ஊழியர்கள் அனைத்து தோழர்களின் பணி ஓய்வு காலம் இனிமையாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க மாவட்ட சங்கம் வாழ்த்துக்கிறது

தோழமையுடன்
சி.ராஜேந்திரன்
மாவட்ட செயலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக