தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

சனி, 1 பிப்ரவரி, 2020

BSNLல் உள்ள ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் சங்கங்கள் செய்த மகத்தான போராட்டங்களும், சாதனைகளும்

31.01.2020 அன்று, நிலுவையில் உள்ள இரண்டு மாத ஊதியத்தைக் கூடவழங்காமல், பல வருடங்களாக பணியாற்றி, அரசின் விருப்ப ஓய்வு திட்டத்திற்கு விருப்பம் தெரிவித்த 78,459 ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளை வீட்டிற்கு வெரும் கையோடு நாகரீகமற்ற முறையில் BSNLம், அரசும் அனுப்பியுள்ளன. BSNLல் விருப்ப ஓய்வு திட்டம் அமலாக்கப்பட்ட பின்பு ஒரு குழப்பமான சூழல் நிலவுகிறது. குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க பலர் தங்களை கதாநாயகர்களாக காட்டிக் கொண்டு வருகின்றனர். அது அவர்களின் சொந்த விஷயம். ஆனால் அவர்கள், BSNL ல் உள்ள தொழிற்சங்கங்களை சீர்குலைக்கும் வகையில் பேசி வருகின்றனர். அவர்களுக்கு மத்திய சங்கம் கொடுத்துள்ள பதிலின் தமிழாக்கத்தை இத்துடன் இணைத்துள்ளோம்.

1 கருத்து:


 1. நன்றி! மிகவும் அருமையான பதிவு, சிங்காநல்லூர் தொகுதி சார்ந்த குறைகளுக்கு தொடர்பு கொள்ளவும்.

  Singai g ramachandran
  Singanallur Constituency
  Singanallur
  Singanallur MLA
  voter id verification in singanallur

  பதிலளிநீக்கு