24-07-2017 இன்று மாவட்ட செயலர்.சி.ராஜேந்திரன் ,மாவட்ட உதவிச்செயலர்.வி.ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்ட சிறப்புக்கூட்டம் மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது.
============================
பல்லடத்தில் இன்று அனைத்து தொலைபேசி நிலையங்களிலும் மாவட்ட சங்க நிர்வாகிகள் தோழர்.காந்தி,முருகசாமி மற்றும் கிளைசெயலர்,தலைவர் ஆகியோர் அனைத்து தோழர்களையும் சந்தித்து வேலை நிறுத்ததிற்கு ஆதரவு கோரினர்
=====================================
செல்வபுரத்தில் நடைபெற்ற கிளைக்கூட்டத்தில் மாநில சங்க நிர்வாகி என்.பி.ராஜேந்திரன்,மாவட்ட சங்க நிர்வாகி ஆர்.ஆர்.மணி ஆகியோர் கலந்து கொண்டனர்
===================================
கணபதி,சரவணம்பட்டி கிளைகளின் சார்பாக இன்று நடைபெற்ற வேலைநிறுத்த ஆயுத்த கூட்டத்தில் மாவட்ட செயலர் .தோழர்.சி.ராஜேந்திரன் கலந்து கொண்டு சிறப்புரை வழங்கினார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக