வேலை நிறுத்தத்தை வெற்றிபெறச்செய்ய அனைத்துகிளைகளிலும் சிறப்புக்கூட்டங்களை நடத்தி மத்திய மாநில சங்கங்கள் அறைகூவல் விடுத்துள்ளதை தொடர்ந்து கோவையிலும் சிறபூ வேலை நிறுத்த ஆயுத்தகூட்டங்கள் நடைபெற்றுவருகின்றன.
21-07-2017 அன்று திருப்பூரில் அனைத்து கிளைகளின் ஒருங்கினைந்த சிறப்புக்கூட்டத்தில் மாநில சங்க நிர்வாகி பழனிக்குமார் சிறப்புரை வழங்கினார்.70க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்ட சிறப்புக்கூட்டத்தில் அனைத்து தோழர்களும் வேலைநிறுத்தத்தை 100 சதம் நடத்திட உறுதி ஏற்றனர்..
============================================
டெலிகாம் பிலிடிங்கில் நடைபெற்ற சிறப்புகூட்டத்தில் மாவட்ட சங்க நிர்வாகிகள் தோழர்,மகேஸ்வரன், மகுடேஸ்வரி மற்றும் மாநில சங்க நிர்வாகி தோழர்.என்.பி.ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்
========================================
அதே போல் 22-07-2017 பொள்ளாச்சியில் நடைபெற்ற சிறப்புக்கூட்டத்தில் மாவட்ட சங்க நிர்வாகிகள் தங்கமணி,மணி,சசி மற்றும் நிர்வாகிகள் ,தோழர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக