தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

புதன், 19 ஜூலை, 2017

வேலை நிறுத்த விளக்கக்கூட்டம்

15-07-2017 அன்று நடைபெற்ற விரிவடைந்த மாநில செயற்குழுவின் முடிவின்படி அனைத்து கிளைகளிலும் வேலை நிறுத்த விளக்ககூட்டங்களை நடத்த அறிகூவல் விடுத்துள்ளோம்.

19-07-2017 அன்று கோவை பீளமேடு கிளையில் விளக்கக்கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.மேலும் கிளையில் உள்ள பிரச்சனைகள் மற்றும் வேலைநிறுத்த தயாரிப்புகள் பற்றி விரிவாக பேசப்பட்டது. கூட்டத்தில் மாவட்ட செயலர் சி.ராஜேந்திரன் மற்றும் மாவட்ட பொருளாளர் செள.மகேஸ்வரன் ஆகியோர் பங்கேற்றனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக