தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

செவ்வாய், 21 ஜூன், 2016

ஆர்ப்பாட்டம்

ஒப்பந்த ஊழியர்களின் ஐந்து அம்ச கோரிக்கையை வலியுறுத்தி கோவை தலைமை பொதுமேலாளர அலுவலகம் முன்பு  21-06-2016  இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தோழர்கள் கே.சந்திரசேகரன்,வடிவேல் ஆகியோர் கூட்டுத்தலைமை வகித்தனர்.மாவட்டசெயலர்.சி.ராஜேந்திரன் சிறப்புரை ஆற்றினார்.தோழர்கள் N.P.ராஜேந்திரன்,கருப்புசாமி வாழ்த்துரை வழங்கினர்.தோழர்.முருகன் நன்றியுரை கூறி முடித்துவைத்தார்.பொள்ளாச்சியில் காலையில்நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் உடுமலை மற்றும் பொள்ளாச்சி தோழர்கள் 70 பேர் பங்கேற்றனர்.தோழர்கள் தங்கமணி,சக்திவேல் ,பிராபகரன்,பழனிச்சாமி  ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்.திருப்பூரில் மாலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தோழர்கள் சுப்பிரமணியம்,முகமதுஜாபர்,ராமசாமி,ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக