தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

வெள்ளி, 24 ஜூன், 2016

திருப்பூர் கிளைகளின் இணைந்த பொதுக்குழு

திருப்பூர் கிளைகளின் இணைந்த பொதுக்குழுக்கூட்டம் 23-06-2016 அன்று திருப்பூர் LMR ல் நடைபெற்றது.கூட்டத்தில் மாவட்டசெயலர்.சி.ராஜேந்திரன், மாவட்ட பொருளர் செள.மகேஸ்வரன் ஆகியோர் மாநில செயற்குழுவின் முடிவுகளையும், மாவட்ட சங்கத்தின் செயல்பாடுகளையும், அகில இந்திய மாநாட்டில் நமது நிதிக்கான பங்களிப்பை பற்றியும், தேர்தலில் நமது 6 வது தொடர் வெற்றியையும் பற்றியும் விளக்கமாக எடுத்துரைத்தனர்கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக