தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

திங்கள், 20 ஜூன், 2016

கண்டன ஆர்ப்பாட்டம்

ஒப்பந்த ஊழியர்கள் பிரச்சனைகளுக்காக கோவை டெலிகாம் பில்டிங், பொள்ளாச்சி,திருப்பூர்  DGM அலுவலங்கள் முன்பு  மாலை 03-30 மணி அளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகின்றது.தோழர்கள் திரளாக பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக