தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

வியாழன், 10 செப்டம்பர், 2015

முக்கியச்செய்திகள்

உபரி  மற்றும் இடமாறுதல் கமிட்டி 14-09-2015 அன்று மதியம் 02-00 மணி அளவில் நடைபெற உள்ளது.அனைத்து கேடர்களுக்குமானா  ஆலோசனைகளை மாவட்டச்சங்கத்திற்கு கிளைகள் எழுத்துபூர்வமாக உடனடியாக தரவேண்டுகிறோம்..அதே போல 19-08-2015 அன்று கூட உள்ள ஒர்க்ஸ் கமிட்டி, மூன்றாம் வாரத்தில் நடைபெற உள்ள லோக்கல் கவுன்சில் ஆகியவற்றுக்கான அஜந்தாக்களை உடனடியாக மாவட்டச்சங்கத்திற்கு தெரிவிக்க வேண்டுகிறோம்.
ஓப்பந்த ஊழியர் அகில இந்திய மாநாட்டு நன்கொடைகளை இவ்வார இறுதிக்குள் முடித்து தர வேண்டுகிறோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக