தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

வியாழன், 10 செப்டம்பர், 2015

தீண்டாமை ஒழிப்பு முன்னனி கருத்தரங்கம்

 டாக்டர் அன்னல் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாள் கருத்தரங்கம் பீளமேட்டில் 09-09-2015  மாலை நடைபெற்றது.தோழியர்.பிருந்தாகாரத் MP அவர்கள் பங்கேற்று கருத்துரை வழங்கினார்.கோவைப்பகுதியிலிருந்து 30க்கும் மேற்பட்ட தோழர்கள் கருத்தரங்கில் பங்கேற்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக