சரவணம்பட்டி மற்றும் கணபதி கிளைகளின் சார்பாக மேளாக்கள் 09-09-2015 முதம் 12-09-2015 வரை நான்கு நாட்களுக்கு நடைபெறுகிறது. முதல் நாள் சரவணம்பட்டி மேளாவை கவுன்சிலர் அர்ச்சுனன அவர்கள் துக்கி வைத்தார்.மாவட்டச்செயலர் பங்கேற்றார்.முதல் நாள் விற்பனையில் சிம் MNP, LANDLINE 150ஐ எட்டி யுள்ளது.இரண்டாம் நாள் நடைபெற்று வருகிறது.மாவட்டத்தலைவர்.கே.சந்திரசேகரன்.மாவட்ட உதவிச்செயலர்.NP ராஜேந்திரன் மாவட்ட அமைப்புச்செயலர்.தோழர்.சதிஸ் ஆகீயோர் பங்களிப்பு செய்துள்ளனர்.நாளை கணபதி பகுதியில் மேளா துவங்குகிறது.நிர்வாகிகள் முன்னனி தோழர்கள் பங்கேற்க வேண்டுகிறோம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக