தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

வியாழன், 10 செப்டம்பர், 2015

நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை

PGM  உடன் நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் பிரச்சனைகளின் மேல் சுமுக தீர்வு எட்டபட்டதன் அடிப்படையில் 10-09-2015 தர்ணா, 14-09-2015 உண்ணாவிரத போராட்டங்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.விரிவான தகவல்கள் அறிக்கை எண் 33 ல் பார்க்க.( குறிப்பு :பொள்ளாச்சி,உடுமலை, பல்லடம் பகுதிகளில் மேன்பவர் டெண்டர் உத்திரவிடப்பட்டு இன்று முதல் அமலாக்கம் பெற்றுள்ளது )

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக