TNTCWU &  BSNLEU மாநில சங்கங்களின் அறைகூவலின் படி இன்று மாநிலம்  முழுவதும்  LEO  விடம் மகஜர் அளிக்கும் போராட்டம் இன்று கோவையில் நடைபெற்றது. கோவை ,நீலகிரி, ஈரோடு மாவட்டங்களை சேர்ந்த 150க்கும் மேற்பட்ட ஒப்பந்த  தோழர்களும் , 50 க்கும்  மேற்பட்ட  BSNL EU  தோழர்களும் கலந்து கொண்டனர். BSNL EU  மாநில சங்க நிர்வாகிகள்  தோழர்கள். மாரிமுத்து, வி,வெங்கட்ராமன் மற்றும்  TNTCWU மாநிலசெய்லர் தோழர்.வினோத்குமார். மாவட்டசெயலர்கள்  தோழர்கள்  ஈரோடு. பழனிச்சாமி, நீலகிரி கென்னடி, கோவை ரவிச்சந்திரன்,BSNL EU  மாவட்டசெயலர் தோழர்.சி.ராஜேந்திரன் ஆகியோர் LEO மகஜர் அளித்தனர்.பின்பு கோவை டாடாபாத் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் தலைவர்கள் பேசி கோரிக்கைகளை விளக்கினார்கள்




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக