தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

செவ்வாய், 25 ஆகஸ்ட், 2015

செப்டம்பர் 2 வேலைநிறுத்த விளக்கக்கூட்டம்

செப்டம்பர் 2 வேலைநிறுத்தத்தையொட்டி  அனைத்துகிளைகளிலும் சிறப்புக்கூட்டம் நடத்த மாவட்ட சங்கம் அறைவிடுத்து இருந்தது. அதன்படி 25-08-2015 அன்று காலை 09- மணி அளவில் போத்தனூர் கிளையில் மாவட்டஅமைப்புச்செயலர். தோழர் முருகன் கலந்து கொண்ட சிறப்புக்கூட்டத்தில் 14 தோழர்கள் கலந்து  கொண்டனர். மதியம் நடைபெற்ற மதுக்கரை கிளைக்கூட்டத்தில் மாவட்டபொருளாளர் செள.மகேஸ்வரன்,மாவட்டஅமைப்புச்செயலர். தோழர் முருகன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள் 16 தோழர்களும் பங்கேற்றனர். தோழியர் சசிகலா நன்றி கூறி முடித்துவத்தார். மாலை 4 மணி அளவில் நடைபெற்ற குறிச்சி கிளைக்கூட்டத்தில் மாவட்டபொருளாளர் செள.மகேஸ்வரன், மாவட்டஅமைப்புச்செயலர். தோழர் முருகன்ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள் 19 தோழர்கள் பங்கேற்றனர்.தோழர்.கிருஷ்ணன்குட்டி நன்றி கூறி முடித்துவைத்தார்

24-05-2015 அன்று பல்லடத்தில் நடைபெற்ற சிறப்புகூட்டத்தில் மாவட்ட உதவிச்செயலர் தோழர்.சக்திவேல் மற்றும் மாவட்ட அமைப்புச்செயலர். தோழர்.ராமசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.40 தோழர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் TNTCWU  கிளைசெயலர் தோழர்.வெள்ளியங்கிரி நன்றி கூறி முடித்துவைத்தார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக