தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

செவ்வாய், 25 ஆகஸ்ட், 2015

வேலைநிறுத்த சிறப்புக்கூட்டம்

செப்டம்பர் 2 வேலைநிறுத்தத்தையொட்டி  அனைத்துகிளைகளிலும் சிறப்புக்கூட்டம் நடத்த மாவட்ட சங்கம் அறைவிடுத்து இருந்தது. அதன்படி 25-08-2015 அன்று மாலை 4 - மணி அளவில் DE CENTRAL  கிளையில்  மாவட்ட அமைப்புச்செயலர் தோழர்.நிசார் அகமது, மாவட்ட உதவிப்பொருளாளர். தோழர்.R.R. மணி . ஆகியோர் கலந்து கொண்ட சிறப்புக்கூட்டத்தில் 20  தோழர்கள் கலந்து  கொண்டனர்.  கிளைச்உதவிச்செயலர் தோழர் .பாலகிருஷ்ணன் நன்றி கூறி முடித்துவைத்தார்.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக