தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

புதன், 26 ஆகஸ்ட், 2015

மேளா விற்பனை

திருப்பூரில்  நம் சங்கத்தின் சார்பாக நான்கு கிளைகளும் இணைந்து பழைய பேருந்து நிலையம் அருகில் இன்று நடைபெற்ற மேளாவில்  மாலை 6 மணி வரை  340 சிம்கார்டு இணைப்புகளும், 10 க்கும் மேற்பட்ட  MNP களும் விற்பனை ஆகியுள்ளன.மேலும்  10 புதிய  தரை வழி இணைப்புகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக