தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

வியாழன், 27 ஆகஸ்ட், 2015

FORUM இயக்கத்தில் நமது தோழர்கள்

திருப்பூரில்  நம் சங்கத்தின் சார்பாக நான்கு கிளைகளும் இணைந்து பழைய பேருந்து நிலையம் அருகில் 2வது நாளாக நடைபெற்ற மேளாவில்  மாலை 6 மணி வரை  402 சிம்கார்டு இணைப்புகளும், 19   MNP களும் விற்பனை ஆகியுள்ளன.மேலும்  35  புதிய  தரை வழி இணைப்புகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக