செப்டம்பர் 2 வேலைநிறுத்தத்தையொட்டி அனைத்துகிளைகளிலும் சிறப்புக்கூட்டம் நடத்த மாவட்ட சங்கம் அறைவிடுத்து இருந்தது. அதன்படி 26-08-2015 அன்று மாலை 3- மணி அளவில் பொள்ளாச்சி கிளையில் மாவட்டச்செயலர்தோழர்.சி.ராஜேந்திரன், மாவட்டத்தலைவர். தோழர்.கே.சந்திரசேகரன், NFTE BSNL மாநில உதவிச்செயலர் தோழர்.ராபர்ட்ஸ் மற்றும் நமது மாவட்டசங்கநிர்வாகிகள் தோழர்கள், சக்திவேல், தங்கமணி, தோழியர்.திருமகள் . ஆகியோர் கலந்து கொண்ட சிறப்புக்கூட்டத்தில் 60 தோழர்கள் கலந்து கொண்டனர். ஆனைமலை கிளைச்செயலர் தோழர் .மனோகரன் நன்றி கூறி முடித்துவைத்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக