தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

புதன், 12 ஆகஸ்ட், 2015

மேளாக்கள்

துடியலூர் பகுதியில் 12-08-2015

இரண்டாம் நாள் மேளாவில் 220 சிம்கார்டுகளும், புதிய இணைப்புகள் 25 எண்களும் விறபனை ஆகின.இரண்டு நாளும் சேர்த்து சிம்கார்டுகள் 437 ம், புதிய இணைப்புகள் 62 ம் விற்பனை ஆகி உள்ளன. மற்ற கிளைகளும் மேளாக்களை சிறப்பாக நடத்திட மாவட்டச்சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக