தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

திங்கள், 10 ஆகஸ்ட், 2015

மேளாக்கள்

இன்று 10-08-2015 துடியலூர் பகுதியில் நம் சங்கத்தின் SBC,காந்திபார்க்,துடியலூர், டெலிகாம்பில்டிங் கிளைகளின் சார்பில் நடைபெற்ற மேளாவில் 217 சிம்கார்டுகளும், 37 புதிய தரைவழி இணைப்புகளும் விற்பனையாகின. நாளையும் மேளா தொடருகிறது. இன்னும் எண்ணிக்கை உயரும் என்று எதிர்ப்பார்க்கிறோம்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக