தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

புதன், 26 ஆகஸ்ட், 2015

வேலைநிறுத்த விளக்கக்கூட்டம்

செப்டம்பர் 2 வேலைநிறுத்தத்தையொட்டி  அனைத்துகிளைகளிலும் சிறப்புக்கூட்டம் நடத்த மாவட்ட சங்கம் அறைவிடுத்து இருந்தது. அதன்படி 26-08-2015 அன்று மதியம் 2- மணி அளவில்  STR கிளையில்  தோழர்.கருப்புசாமி  .  கலந்து கொண்ட சிறப்புக்கூட்டத்தில் 15 தோழர்கள் கலந்து  கொண்டனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக