தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

வெள்ளி, 8 ஆகஸ்ட், 2014

துடியலூர் கிளை மாநாடு



07-08-2014 அன்று நடந்த  கோவை துடியலூர் கிளைமாநாட்டில்  தோழர்.சின்னதுரை, அவர்கள் கிளைத் தலைவராகவும், தோழர்.ராஜசேகரன், கிளைச்செயலராகவும், தோழர். செல்வராஜ், கிளைப்பொருளாளராகவும் தேர்தெடுக்கப்பட்டனர். மாநாட்டில்    நடந்த சேவை கருத்தரங்கில்  திரு .ஆறுமுகம்,  DE, மற்றும் மாநில துனைத்தலைவர்  தோழர் வி.வெங்கட்ராமன்  தொகுப்புரை நிகழ்த்தினார்கள்  மாவட்டச்செயலர். தோழர்.சி.ராஜேந்திரன்  சிறப்புரை நிகழ்த்தினார்,  மாவட்ட தலைவர் தோழர்.கே.சந்திரசேகரன் , மாவட்டச்சங்க நிர்வாகிகள் N.P. ராஜேந்திரன், R.R.மணி,  ராஜசேகரன் ஆகியோர் கலந்து கொண்டு  புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்துரை வழங்கினர். புதிய நிர்வாகிகளுக்கு மாவட்டசங்கத்தின் வாழ்த்துக்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக