தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

வெள்ளி, 8 ஆகஸ்ட், 2014

பங்கு விற்பனையை கண்டித்து ஆர்ப்பாட்டம்இன்சூரன்ஸ் துறையில் பங்கு விற்பனையை கண்டித்து  மத்திய ,மாநில மற்றும் பொதுதுறை சங்கங்களின்  கோவை மாவட்ட தலைவர்க்ளின் கூட்டம் 08-08-2014 [ இன்று ] நடைபெற்றது. கூட்டத்தில்  ஆகஸ்ட் 12 ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக