வேலூர்
மாவட்டத்தில் 140 ஒப்பந்த ஊழியர்களை மாவட்ட
நிர்வாகம் பணி நீக்கம் செய்துள்ளது. வேலூர் மாவட்ட நிர்வாகத்தின் ஊழியர் விரோத செயலை
கோவை மாவட்ட சங்கம் வண்மையாக கண்டிக்கின்றது. மாநில சங்கத்தின் அறைகூவலுக்குப்பின் அடுத்த கட்ட போராட்டத்தை நடத்த
தயாராவோம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக