04-08-2014 அன்று நடந்த கோவை டெலிகாம் பில்டிங் கிளைமாநாட்டில் தோழர் .மதனகோபாலன், அவர்கள் கிளைத் தலைவராகவும், தோழர்.S. மகுடேஸ்வரி, கிளைச்செயலராகவும், தோழர். டேனியல்தன்ராஜ், கிளைப்பொருளாளராகவும்
தேர்தெடுக்கப்பட்டனர். மாநாட்டில் “ BSNL நிறுவனத்தின் இன்றைய
வளர்ச்சி “ என்ற தலைப்பில் நடந்த சேவை
கருத்தரங்கில் திரு ரத்தினசாமி, DGM[ADMN], மற்றும் மாநில துனணத்தலைவர் தோழர் வி.வெங்கட்ராமன் தொகுப்புரை நிகழ்த்தினார்கள் .,மாவட்டச்செயலர்.
தோழர்.சி.ராஜேந்திரன் சிறப்புரை நிகழ்த்தினார், மாவட்ட தலைவர் தோழர்.கே.சந்திரசேகரன் , மாவட்டச்சங்க நிர்வாகிகள் N.P. ராஜேந்திரன், நிசார் அகமது, P.M.நாச்சிமுத்து, R.R.மணி, மகுடேஸ்வரி மற்றும் ஒப்பந்த ஊழியர் சங்கத்தின் மாவட்டசெயலர்.
தோழர்.ரவிச்சந்திரன்,
ஆகியோர் கலந்து கொண்டு புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்துரை வழங்கினர். மாநாட்டில் +2 தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்த நம்
தோழர், தோழியர்களின் குழந்தைகளுக்கு அவர்களின் சார்பாக பெற்றோர்களுக்கு பரிசளிக்கப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக