தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

வெள்ளி, 1 ஆகஸ்ட், 2014

பாடைதூக்கும் போராட்டம்


இரண்டு ஒப்பந்ததாரர்களின் கட்டுப்பாட்டில் பணிபுரியும் 78 ஒப்பந்த தொழிலாளர்களுக்கு , மே மற்றும் ஜீன் மாத சம்பளங்கள்  வழங்கப்படவில்லை. பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தையும்  அதில் எவ்வித  முன்னேற்றமில்லை  . பி.எஸ்.என்.எல் ஊழியர் சங்கத்துடன் இணைந்து  பல கட்ட போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. பிரச்சனை தீர்ந்தபாடில்லை. எனவே 21-07-2014 அன்று கருப்புப்பட்டை  அணிந்தும், 25-07-2014 அன்று  ஆர்ப்பாட்டம் நடத்தியும்  நம் எதிர்ப்பை தெரிவித்தோம். அடுத்த கட்டமாக நாளை 02-08-2014  அன்று பாடை தூக்கும்  போராட்டம் நடத்த  அறைகூவல் அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக  08- 08- 2014 அன்று   PGM  அவர்களை  சந்தித்து பெருந்திரள் முறையீடு  நடத்த உள்ளோம். போராட்டத்தை வெற்றிகரமாக்க தோழமையுடன்  கேட்டுக்கொள்கிறோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக