தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

ஞாயிறு, 6 ஜூலை, 2014

செய்திகள்



10-07-2014 அன்று கோவை மற்றும் திருப்பூரில் ஒர்க்ஸ் கமிட்டி கூட்டம் நடைபெறுகிறது.தோழர்கள் பிரச்சனைகளை தெரிவிக்கமாறு கேட்டுக்கொள்கின்றேன். மாவட்டசெயலர்.


07-07-2014  அன்று கோவை மாவட்டசங்க அலுவலகத்தில் மாவட்ட மாநாட்டையொட்டி மாவட்ட நிர்வாகிகள் கூட்டம்மாலை 04-00 மணிக்கு நடைபெறுகிறது. எனவே மாவட்ட சங்க நிர்வாகிகள் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றேன். மாவட்டசெயலர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக