05-07-2014 அன்று
நடந்த கோவை STR கிளை
மாநாட்டில் தோழியர் .அமலாவிஜயா, அவர்கள் கிளைத்தலைவராகவும், தோழர்.சோமசுந்தரம் கிளைச்செயலராகவும், தோழர். டேனியல் ஆகியோர் தேர்தெடுக்கப்பட்டனர்.
மாநாட்டில் மாவட்டச்செயலர். தோழர்.சி.ராஜேந்திரன், மாவட்டச்சங்க
நிர்வாகி தோழர்.செல்லதுரை மற்றும் ஒப்பந்த ஊழியர் சங்கத்தின்
மாவட்டசெயலர். தோழர்.ரவிச்சந்திரன், மாவட்டப்பொருளர்.
தோழர்.கருப்புசாமி ஆகியோர் கலந்து கொண்டு புதிய
நிர்வாகிகளுக்கு வாழ்த்துரை வழங்கினர்.புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக