தமிழக கே.ஜி. போஸ் அணி தலைவர்களில் ஒருவரும், 1983 குன்னூர் தலமட்ட போராட்டத்தின் முக்கிய தலைவரும், கோவை E3 சங்க முன்னால் மாவட்ட செயலாளரும்,
முன்னால் மாநில சங்க நிர்வாகிகள் ஒருவரும்,முன்னாள் SNEA(I) மாவட்ட, தமிழ் மாநில சங்க நிர்வாகியும் மற்றும் அகில இந்திய
செயற்குழு உறுப்பினரும் , கோவை மாவட்ட AIBDPA தலைவருமான தோழர் V.புதியவன் 05.06.2014அன்று விபத்தில் காலமானார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். அவருக்கு நமது அஞ்சலியையும், அவரது பிரிவால் வாடும் குடும்பத்தாருக்கு இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறோம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக