தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

வியாழன், 5 ஜூன், 2014

மத்திய சங்க செய்திகள்

26-06-2014 அன்று கூட்டு நடவடிக்கை குழு கூட உள்ளது.நீண்ட காலமாக நிலுவையில்  உள்ள non executive கேடரில் உள்ள பிரச்சனைகள் தீர்விற்கு ஒரு போராட்ட நடவடிக்கை எடுப்பதற்கும் மற்றும் CMD அவர்களிடம் மெமோரண்டம் சமர்ப்பித்த பின்  எழுந்துள்ள முன்னேற்றம் பற்றியும்  அக் கூட்டத்தில் விவாதிக்கப்பட  உள்ளது .
             கேடர் பெயர் மாற்றம் விசயமாக விரைவில் முடிவு எடுக்க நமது பொது செயலர் நிர்வாகத்தை வலியுறுத்தி உள்ளார் .
               JTO ஆளெடுப்பு விதிகளில் மாற்றம் செய்து BSNL நிர்வாக குழு ஒப்புதல் அளித்ததை விரைவில் BSNL போர்டு டில் ஒப்புதல் அளிக்க நமது  பொது செயலர் நிர்வாகத்தை வலியுறுத்திய போது 06-06-2014 அன்று நடைபெற உள்ள போர்டு கூட்டத்தில் இது விசயமாக நல்ல முடிவு எடுக்கப்படும் என நிர்வாகம் தெரிவித்து உள்ளது .
                       JTO போட்டி தேர்வு விசயமாக சென்னை நிர்வாக நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பால்  நூற்றுகணக்காண ஊழியர்கள் பாதிக்க பட போவதால் அத் தீர்ப்பை எதிர்த்து நிர்வாகம் மேல் முறையீடு செய்ய வலியுறுத்தி நமது பொது செயலர்  நிர்வாகத்தை வலியுறுத்தி உள்ளார் .உரிய நடவடிக்கை எடுக்க இயக்குனர் (மனிதவளம்) உறுதி  அளித்துள்ளார் . 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக