தோழர்களே !
நமது
மாவட்டசெயற்குழு 10-06-2014 அன்று காலை 10.00 மணிக்கு சாய்பாபா காலனி தொலைபேசி
நிலையத்தில் உள்ள மனமகிழ் மன்றத்தில் மாவட்ட தலைவர் தோழர். கே.சந்திரசேகரன் தலைமையில்
நடைபெறுகிறது. நமது மாநில செயலர் தோழர்.எஸ்.செல்லப்பா மற்றும் மாநில உதவிச்செயலர்
தோழர்.அ.பாபுராதாகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்று சிறப்பிக்க உள்ளனர். தோழர்கள்
குறித்த நேரத்தில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக