தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

திங்கள், 17 பிப்ரவரி, 2014

வரலாற்றில் இன்று

பிப்ரவரி 17

  • 1863 - செஞ்சிலுவைச் சங்கம் தோற்றுவிக்கப்பட்டது.
  • 1867 - சூயஸ் கால்வாய் ஊடாக முதலாவது கப்பல் சென்றது.
  • 1933 - நியூஸ்வீக் முதலாவது இதழ் வெளிவந்தது.
  • 1936 - சிறுவர்களுக்கான அதிமேதாவி மாயாவி முதற்தடவையாக வரைகதைகளில் தோன்றினார்.
  • 1942 - சிங்கப்பூர் ஜப்பானியரிடம் சரணாகதி அடைந்தது. இந்தியப் படையினர் கேப்டன் மோகன் சிங் தலைமையில் இந்திய தேசிய ராணுவத்தை நிறுவினர். உலக வரலாற்றிலேயே போர்க் கைதிகள் தனியாக ஒரு படைப் பிரிவை அமைத்தது அதுவே முதல் முறை.
  • 1996 - பென்சில்வேனியாவில் இடம்பெற்ற சதுரங்க ஆட்டத்தில் காரி காஸ்பரொவ் ஐபிஎம்மின் டீப் புளூ கணினியை வென்றார்.
  • 2000 - விண்டோஸ் 2000 வெளியிடப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக