தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

திங்கள், 17 பிப்ரவரி, 2014

மாவட்டசெயற்குழு



தோழர்களே !
 நமது மாவட்டசெயற்குழு  நாளை 18-02-2014  02.00 மணிக்கு பல்லடத்தில்  மாவட்ட தலைவர் தோழர். கே.சந்திரசேகரன் தலைமையில் நடைபெறுகிறது. தோழர்கள் குறித்த நேரத்தில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக