அன்னல்
அம்பேத்கர் அவர்களின் நினைவுதினத்தை முன்னிட்டும், மாநிலச்செயற்குழு முடிவுகளை விளக்கியும்
சிறப்புக்கூட்டம் திருப்பூர் கிளைகளின் சார்பில் நடைபெறுகிறது. தோழர்கள் அனைவரும்
திரளாக பங்கேற்பீர் !
சிறப்புரை
தோழர்.A.பாபு ராதாகிருஷ்ணன், மாநில உதவிச்செயலர்
நாள் : 06-12-2012
கிழமை : வியாழன்
நேரம் : மாலை 05.00 மணி
இடம் : மெயின் LMR , திருப்பூர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக