BSNL ஊழியர் சங்கம்
திருப்பூர் கிளைகள்
தோழர்.K.G. போஸ் நினைவு தினத்தை முன்னிட்டு
“ தபால் தந்தி இயக்க வரலாறு “
தொழிற்சங்க வகுப்பு
நாள் : 11-12-2012 , செவ்வாய் மாலை 04.30 மணி
இடம் : திருப்பூர் மெயின் தொலைபேசி நிலையம்
பங்கேற்பு
தோழர் .K.மாரிமுத்து, மாநிலத்தலைவர்.
அனைவரும் வருக
செயலர்கள்
================================================================================
டெங்கு விழிப்புணர்வு முகாம்
நாள் : 11-12-2012 , செவ்வாய் மாலை 03.30 மணி
இடம் : திருப்பூர் மெயின் தொலைபேசி நிலையம்
பங்கேற்பு : திரு. M.நசீர்,MBBS,MD
தலைமை மருத்துவர், அரசு மருத்துவமனை,திருப்பூர்
அனைவரும் வருக
செயலர்கள்
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக