1. மொத்த வாக்குகளில்... எந்த சங்கம் 50%
வாக்குகள் பெறுகிறதோ
அந்த ஒரு சங்கமே அங்கீகரிக்கப்பட்ட சங்கம் .
2. எந்த சங்கமும் 50%பெறவில்லை என்றால் ...35%சதம் 15%சதம் பெற்ற சங்கத்திற்கு மட்டும் அங்கீகாரம் .
3.35%சதம் கூட எந்த சங்கமும் பெறவில்லை என்றால்...15% வாக்குகள்
எந்த சங்கம் பெற்ற இரு சங்கங்களுக்கு சம நேர் அங்கீகாரம் .
4. 7% சத வாக்குகள் பெற்றிருந் தால் அந்த சங்கத்திற்கு சந்தா பி டித்தம் மற்றும் ஸ்பெஷல் casual விடுப்பு
5.குறைந்த பட்சம் 7சத வாக்குகளுக்கு மேல் பெறும்
சங்கத்திற்கு, குறைந்தபட்சம் சங்கத்திற்கு கவுன்சிலில் ஒரு சீட் !
6.அங்கீகாரம் இல்லாத சங்கங்களின் தலைவர்களை,
அங்கீகார சங்கத்தின் பெயரில் கவுன்சில்களுக்கு நியமனம்
செய்யப்படுவது ஏற்கபடாது.

7.இரண்டு ஆண்டுகளுக்கு பதில் மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல்!
8.மத்திய,மாநில,மாவட்ட
அளவில் சங்க நிர்வாகிகளின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும். (முறையே 21,15,9)
இது குறித்து
10 நாட்களுக்குள் தனது கருத்துக்களை தெரிவிக்க வேண்டும் என்று நிர்வாகம்
சங்கங்களிடம் கேட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக