தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

புதன், 28 நவம்பர், 2012

மாநில செயற்குழுக்

மாநில செயற்குழுக்கூட்டம் வரும் 29-11-2012 அன்று மாநிலத்தலைவர். தோழர். K. மாரிமுத்து தலைமையில் நடைபெறுகின்றது.. நமது பொதுச்செயலர். தோழர். P. அபிமன்யூ. அவர்கள் கலந்து கொள்கின்றார்.
ஆய்படு பொருள்
1).அகில இந்திய மாநாடு முடிவுகள் மற்றும் பரிசீலனைகள்
2) மாநில மாநாடு முடிவுகள் மற்றும் பரிசீலனைகள்
3)16-11-2012 வேலை நிறுத்தம் . – பரிசீலனை
4) UNITED FORUM & ASSOCIATION போராட்டங்கள் பரிசீலனை
5) 6- வது உறுப்பினர் சரிபார்ப்பு பரிசீலனை
6) மாநில அளவில் உள்ள பிரச்சனைகள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக