தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

வெள்ளி, 23 நவம்பர், 2012

வாழ்த்துகின்றது



24-11-2012 அன்று சாய்பாபா காலனியில் நடைபெறும்
சாய்பாபா காலணி யின் கிளைச்செயலர் K.அன்பழகன் அவர்களின்

செல்வ புதல்வி அ.கார்த்திகாவினோதினி,, BBM(CA)
மற்றும் செல்வன் நாகராஜ், BA .
ஆகியோரின் திருமணவரவேற்பு நிகழ்ச்சி சிறப்புடன் நடைபெறவும்,
புது மண தம்பதியரின் மணவாழ்க்கை பல்லாண்டுகள்
மகிழ்ச்சியோடு அமையவும் மாவட்டச்சங்கம் மனதார வாழ்த்துகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக