தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

வெள்ளி, 23 நவம்பர், 2012

வாழ்த்துகின்றது



நமது மாவட்டத்தில் TTA -வாக 27 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் பயிற்சி முடித்து அவர்களுக்கான இடங்களை நிரப்புவதற்காக வரும் 26-11-12 ஆம் தேதி கலந்தாய்வு நடைபெறுகின்றது. அவர்களின் கலந்தாய்வு வெற்றிகரமாகவும், மகிழ்வாகவும் அமைய மாவட்டச்சங்கம் வாழ்த்துகின்றது.
கலந்தாய்வில் காலியாக உள்ள இடங்கள்
1. மந்திரிபாளையம் ( 1 இடம்) , 2) சோமனூர் (2 இடம்)         3. வீரபாண்டி ( 1 இடம்),4. சேவூர் ( 2 இரண்டு இடம்) , 5. தெக்கலூர்( 1 இடம்), 6. கருவலூர் ( 1 இடம்), 7. வீ.கள்ளிப்பாளையம் ( 1 இடம்), 8.பி.பி.புதூர். ( 3 இடம்), 9. வால்பாறை ( 1 இடம்), 10. காரமடை(1 இடம்), 11.கரடிவாவி (1 இடம்), 12.அவிநாசி( 2 இடம்), 13 கே.பி..புதூர்.( 1 இடம்), 14,பல்லடம்( இ இடம்). 15.வீ.வேலூர்.(1 இடம்), 16.இரும்பறை(1 இடம்),17. TX-OD-திருப்பூர்(1 இடம்), 18.திருப்பூர் CSC ( 1 இடம்), 19.பொங்கலூர்( 1 இடம்),             20. மேட்டுப்பாளையம்(1 இடம்), 21. அன்னூர்( 1 இடம்), 22. STR(( 1 இடம்),.
மொத்தம் : 27 இடங்கள்
தோழர்கள் பயன்படுத்திக்கொள்ள மாவட்டச்சங்கம் கேட்டுக் கொள்கின்றது
வெற்றி பெற்ற தோழர்களின் பெயர்கள்
1) வெள்ளியங்கிரி சாமி 2)வெங்கிடேசன் 3)அழகர்சாமி 4) முத்துச்செல்வன், 5)மணி, 6)குணசேகரன், 7)வெள்ளியங்கிரி
8)விஷ்ணுகுமார், 9) சரவணண், 10)மகேந்திரன், 11)சம்பத்குமார்
11)இளஞ்செல்வன், 12)ஜீவா, 13)ரமேஸ், 15)கருணாநிதி
16)விஜயகுமார், 17)சின்னமாரியப்பன் , 18)ராஜன்
19)ஜெயபாலன், 20)சண்முகசுந்தரம், 21)கணகமணி
22)முருகனந்தம் , 23)மகேந்திரசாமி, 24)உமா சங்கர்
25)ரவிச்சந்திரன், 26)பார்த்தசாரதி, 27)ராமநரசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக