தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

செவ்வாய், 10 ஏப்ரல், 2012

வாழ்த்துக்கள்

பொள்ளாச்சி கிளையின் மாநாடு 10-04-2012 அன்று நடைபெற்றது.புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. கிளையின் தலைவராக தோழர்.சிவசாமி, செயலாளராக தோழர். பிரபாகரன், பொருளாலர் ஆக தோழர். தங்கமணி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். புதிய நிர்வாகிகள் அனைவருக்கும் மாவட்டச்சங்கம் புரட்சிகரமான வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக