09-04-2012 அன்று நடைபெற்ற அனாமலி தீர்வு கமிட்டி கூட்டத்தில் 01-01-2000 -ல் போடப்பட்ட ஊதிய உயர்வில் ஏற்பட்ட அனாமலி - யை தீர்க்க , கமிட்டியின் கூட்டம் தீர்வு எடுக்கும் விதத்தில் சுமுகமாக நடந்தது .இறுதிக்கூட்டம் 11-04-2012 அன்று நடைபெறுகிறது. உத்தரவுகள் விரைவில் எதிர்பார்க்கலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக