தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

புதன், 11 ஏப்ரல், 2012

ஏப்ரல் 14- அம்பேத்கார் பிறந்த நாள் விடுமுறை

அண்ணல் அம்பேத்கார் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு ஏப்ரல் 14 -அன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் -13 அன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது
=============================================================

ஊதிய மாற்றம்

01-01- 2012 முதல் ஊதிய மாற்றம், அலவன்ஸ் மாற்றம் செய்திடுக.

01-10-2011- ல் DA- 50 சதவிகதத்தை கடந்து விட்டதால் அடிப்படை அம்பளத்துடன் DA - வை இணைத்து பலன் வழங்கிடுக. என மத்திய சங்கம் நிர்வாகத்திடம் வலியுறுத்தியுள்ளது,.
=============================================================
தனியார் கம்பெனிகள் மூடல்

2G லைசென்ஸ்களை உச்சநீதிமன்றம் ரத்து செய்ததையடுத்து. STEL, ETISALET கம்பெனிகளைத்தொடர்ந்து தற்போது LOOP டெலிகாம் நிறுவனமும் தனது சேவையை நிறுத்த முடிவு செய்துள்ளது.
=============================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக