தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

வெள்ளி, 23 மார்ச், 2012

அமைப்பு தினம் கொண்டாட்டம்

BSNLEU அமைப்பு தினத்தை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் அனைத்துக்கிளைகளிலும் கொடியேற்றுதல், இனிப்பு வழங்குதல், சிறப்புக்கூட்டஙக்ள் என சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

கோவை CTO பகுதியில் மருத்து விழிப்புணர்வு முகாம்(குறிப்பாக இருதய நோய் குறித்து) நடைபெற்றது. K.G. மருத்துமனையிலிருந்து Dr.நித்யன் மற்றும் சந்திரசேகரன்(மேலாளர்) பங்கேற்றனர். 200 க்கும் மேற்பட்ட ஊழியர்கள், அதிகாரிகள்) பங்கேற்றனர்.
திருப்பூர் மெயின் தொலைபேசி நிலையத்தில் நடைபெற்ற மருத்து முகாமில் சரண் மருத்துவமனை Dr.முரளி தலைமையில் ஊழியர்கள், அதிகாரிகள் அனைவருக்கும் Sugar மற்றும் BP சோதனைகள் இலவசமாக செய்யப்பட்டன.150க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக