கோவை மாவட்டத்தில் அனைத்து கிளைகளிலும் மகளிர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது.இனிப்பு வழங்குதல், சிறப்புக்கூட்டங்கள், விளையாட்டுப் போட்டிகள் எஅனப் பல்வேறு நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றன.
CTO பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தோழியர் .புனிதா (AIDWA), பங்கேற்றார். கோவை மெயின் தொலை பேசி நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தோழியர்கள் .புனிதா (AIDWA), கிரிஜா(AIIEA) பங்கேற்றனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக