தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

வெள்ளி, 23 மார்ச், 2012

தோழர் ராஜா தியாப்ளஸ் மறைவுக்கு அஞ்சலி

நீலகிரி மாவட்டத்திலும், தற்போது திருப்பூரிலும் ,நமது இயக்கத்தில் மாநில, மாவட்டங்களில் பல்வேறு பொறுப்புகளில் சிறப்பாக செயல்பட்ட தோழர்.C.ராஜா தியாப்ளஸ், TM. அவர்கள் காலமானர் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். அவரது மறைவிற்கு நம் அஞ்சலி





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக