தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

சனி, 30 மே, 2020

பணி ஓய்வு பெறும் தோழர்களுக்கு வாழ்த்துக்கள்


BSNL ஊழியர் சங்கம்
கோவை மாவட்டம்.
பணி ஓய்வு பெறும் தோழர்களுக்கு வாழ்த்துக்கள்- 31.05.2020
இந்த மாதமும் பணி ஓய்வு பாராட்டு விழா கொரோனா  வினால் நடத்த இயலவில்லை.இம்மாதம் கோவையில் 19 பேர் குன்னூரில் 3 பேர்  ஓய்வு பெறவுள்ளனர். இன்று கோவையில் பணி ஓய்வு பெறும் நம் சங்க தோழர்கள்  11 பேரும் மாற்றுச்சங்க தோழர்கள் 8 பேரும், குன்னுர் தோழர்கள் 3 பேரும்  பணி சிறக்க வாழ்த்துக்கள்.தோழர்களின் பணி ஓய்வு காலம் இனிமையாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க மாவட்ட சங்கம் வாழ்த்துக்கிறது

1) தோழர்.எம்.கருப்பன், TT ராம்நகர் ,
2) தோழர்.எம்.கே.வேணுகோபாலன், TT கோவை மெயின்
3) தோழர்.எம்.தண்டபாணி, TT திருப்பூர் EXTNL
4) தோழர்.கே.சுப்பிரமணி., TTகணபதி
5) தோழர்.வில்லியம் பால் ரொசாரியோ, TT டாடாபாத்
6) தோழர்.எஸ்.சந்திரசேகரன்,OS(TG), குனியமுத்தூர்
7) தோழர்.சி.ராஜேந்திரன், TT,திருப்பூர் EXTNL
8) தோழியர்.ஆர்.வசந்தாமணி,OS(G), பீளமேடு
9) தோழர்.கே.துரை, TT,பொள்ளாச்சி
10) தோழர்.டி.தண்டபாணி, JE,பொள்ளாச்சி
11) தோழியர்.V.கீதாகுமாரி,TT ,பொள்ளாச்சி
மற்றும் இம்மாதம் பணி ஒய்வும் பெறும் ஊழியர்கள் ,திகாரிகள்  உட்பட அனைத்து தோழர்களின் பணி ஓய்வு காலம் இனிமையாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க மாவட்ட சங்கம் வாழ்த்துக்கிறது

தோழமையுடன்
சி.ராஜேந்திரன்
மாவட்ட செயலர்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக