தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

செவ்வாய், 28 ஏப்ரல், 2020

ஒப்பந்த ஊழியர் நிவாரண நிதி-அறிக்கை எண் 52


Bsnleu கோவை மாவட்டம்
ஒப்பந்த ஊழியர் நிவாரண நிதி-அறிக்கை எண்  52-  28-04-2020

தோழர்களே !
இதற்கான வேண்டுகோளை நம் மத்திய சங்கம் 31-03-2020 அன்று அறிவித்தது .மாநில சங்கமும் வலியுறுத்தியது.நாம் உடனே செயலில் இறங்கினோம்.அனைத்து கிளைச்செயலர்கள் , மாவட்டநிர்வாகிகள் , முன்னனி தோழர்களிடம் தொலைபேசி , WHATSAPP மூலம் தொடர்பு கொண்டோம்..வரவேற்பு நன்றாக இருந்தது  AIBDPA  வும் உதவ முன்வந்தார்கள்.
இதுவரை
1)   17-04-2020 அன்று பல்லடம் முதல் கணக்கை துவங்கியது.18 தோழர்களுக்கு தலா ரூ 1000/- வீதம் வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில்  M. காந்தி, ADS, எம்.முருகசாமி,DVP, நாகராஜன்,கிளைச்செயலர், முருகானந்தம்,கல்யாணராமன் மற்றும் கருணாநிதி ஆகியோர் பங்கேற்றனர்.
2)   21-04-2020 அன்று கணபதி கிளையில் 20 தோழர்களுக்கு ரூ.1000/- மதிப்புள்ள பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது.நிகழ்ச்சியில்  N.P.ராஜேந்திரன்,COS, .பி.ராஜேந்திரன்,கிளைச்செயலர்,சந்திரன்,கே.செல்வராஜ்,மற்றும் AIBDPA தோழர்கள் கலந்து கொண்டனர்.
3)   22-04-2020 அன்று திருப்பூரில் 30 தோழர்களுக்கு தலா ரூ.1000/ வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் S.சுப்பிரமணியம், ACS, கே.விஸ்வநாதன்,COS மற்றும்  AIBDPA  தோழர்கள் கலந்து கொண்டனர்
4)   22.04.2020 அன்று மேட்டுப்பாளையத்தில் 12 தோழர்களுக்கு ரூ. 1000/- வழங்கப்பட்டது.  அதில் தோழர்கள். V.சந்திரசேகரன், ADS, கே.சுரேஷ்குமரன் ஆகியோர் பங்கேற்றனர்.அதே நாளில் அன்னூரில் தோழர்.சிவக்குமார் முன்னிலையில் 5 தோழர்களுக்கு தலா ரூ.1000/- வழங்கப்பட்டது.
5)   24-04-2020  அன்று உடுமலையில் தலா ரூ.1150 / மதிப்புள்ள பொருட்கள் 28 தோழர்களுக்கு வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில் என்.சக்திவேல்,COS, மயில் சாமி, கிளை செயலர், மற்றும் சி.மணி,ADS ஆகியோருடன்  AIBDPA  தோழர்களும் பங்கேற்றனர்.
6)   25-04-2020 அன்று கோவை மெயின் தொலைபேசி நிலையத்தில் 18 தோழர்களுக்கு தலா ரூ 1000/- வீதம் வழங்கப்பட்டது. இதில்.சி.ராஜேந்திரன், மாவட்ட செயலர், செள.மகேஸ்வரன்,மாவட்ட பொருளர்,சி.சசிக்குமரன், DAT, யாக்கூப்ஹீசைன் ,கிளைச்செயலர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
7)   25-04-2020 அன்று பொள்ளாச்சியில் 29 தோழர்களுக்கு மொத்தமாக 22,000/- நிதி வழங்கப்பட்டது .இதில் மாவட்ட நிர்வாகிகள் நிசார் அகமது,தங்கமணி ,ஆர்.பிராபகரன், கிளைசெயலர், மற்றும்  AIBDPA தோழர்கள் பங்கேற்றனர்.
8)   27-04-2020 அன்று பொள்ளாச்சியில் 13 தோழர்களுக்கு ரூ. 500 வீதம் நன்கொடை வழஙகப்பட்டது. மாவட்ட,கிளை பொறுப்பாளார்கள் பங்கேற்றனர்.
9)   இது தவிர குறிச்சி ,சாய்பாபா காலனி,பீளமேடு,செண்ரல்,DTAX  பகுதிகளில் வசூல் நடைபெற்றுவருகிறது. ஒரிரு தினங்களில் தோழர்களுக்கு பட்டுவாடா செய்யப்பட்டும்
10) பட்டியல்
1)   பல்லடம்                       18*1000=18000
2)   கணபதி                   20*1000= 20000
3)   திருப்பூர்                        30*1000=30000
4)   மேட்டுப்பாளையம்       17*1000=17000
5)   உடுமலை                 28*1150=32200
6)   கோவை மெயின்         18*1000=18000
7)   பொள்ளாச்சி              15*1000=15000   + 27*500=13500   =28500

   மொத்தம் 173 பேருக்கு  163700 ரூபாய் வழங்கப்பட்டுள்ளது               

மனமுவந்து நன்கொடை வழங்கிய  BSNLEU மற்றும் AIBDPA தோழர்களுக்கு வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறோம்

தோழமையுடன்

சி.ராஜேந்திரன்
மாவட்ட செயலர்

புகைப்படங்கள் சில கீழே  தரப்பட்டுள்ளது






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக