தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

வியாழன், 16 ஜனவரி, 2020

தேசிய கவுன்சிலுக்கு BSNL ஊழியர் சங்கம் சார்பாக நமது மாநிலத் தலைவர் தோழர் S.செல்லப்பா உட்பட 8 தோழர்கள் நியமனம்

கடந்த உறுப்பினர் சரிபார்ப்பு தேர்தலில் BSNL ஊழியர் சங்கம் பெற்ற வாக்குகளின் அடிப்படையில், நமது சங்கம் 8 உறுப்பினர்களை தேசிய கவுன்சிலுக்கு நியமனம் செய்யலாம். அதன் அடிப்படையில் கீழ்கண்ட 8 தோழர்களை தேசிய கவுன்சிலுக்கு நியமனம் செய்வது என 15.01.2020 அன்று நடைபெற்ற BSNL ஊழியர் சங்கத்தின் அகில இந்திய மையக் கூட்டம் முடிவு செய்துள்ளது.
1) தோழர் அனிமேஷ் மித்ரா, தலைவர்
2) தோழர் P.அபிமன்யு, பொதுச்செயலாளர்
3) தோழர் சுவபன் சக்கரவர்த்தி Dy.GS
4) தோழர் J.சம்பத்ராவ், தெலிங்கானா மாநிலச்செயலாளர்
5) தோழர் N.K.நளவாடே மஹாராஷ்ட்ரா மாநிலச்செயலாளர்
6) தோழர் S.செல்லப்பா, AGS
7) தோழர் சந்தோஷ் குமார், கேரள மாநிலச்செயலாளர்
8) தோழர் S.R.தாஸ், ஒடிசா மாநிலச்செயலாளர்.

பொதுச்செயலாளர் தோழர் P.அபிமன்யு மற்றும் நமது மாநிலத் தலைவர் தோழர் S.செல்லப்பா உள்ளிட்ட அனைத்து தோழர்களின் செயல்பாடு சிறக்க கோவை மாவட்டசங்கம் வாழ்த்துக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக