தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

வியாழன், 16 ஜனவரி, 2020

ஊதிய மாற்ற பேச்சு வார்த்தையை மீண்டும் துவங்க தேவையான நடவடிக்கை எடு- BSNL CMDக்கு BSNL ஊழியர் சங்கம் கடிதம்

விரைவில் ஊதிய உடன்பாட்டை இறுதி செய்வதற்காக, ஊதிய பேச்சு வார்த்தையை உடனடியாக துவங்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என BSNL ஊழியர் சங்கம் BSNLCMDக்கு கடிதம் எழுதியுள்ளது. பேச்சு வார்த்தை நடத்துவதற்கு எவ்வாறு DoT ஒப்புதல் அளித்தது என்பதையும், பேச்சு வார்த்தைக் குழு அமைக்கப்பட்ட பின் பேச்சு வார்த்தையில் எவ்வாறு முன்னேற்றம் அடைந்தது என்பது தொடர்பாகவும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. உறுப்பினர் சரிபார்ப்பிற்கு முன்னர், உறுப்பினர் சரிபார்ப்பு முடிந்து, தொழிற்சங்கங்களுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்ட பின் ஊதிய பேச்சு வார்த்தை மீண்டும் துவங்கும் என கார்ப்பரேட் அலுவலகம் உறுதி மொழி கொடுத்திருந்ததையும் சுட்டிக்காட்டப்பட்டது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக